கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2022 2:15 PM IST (Updated: 28 April 2022 2:16 PM IST)
t-max-icont-min-icon

சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.


Next Story