கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2022 1:16 AM IST (Updated: 25 May 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை இன்று அகலும்.


Next Story