கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
தினத்தந்தி 19 May 2022 8:24 PM GMT (Updated: 2022-05-20T01:54:48+05:30)

சில காரியங்களை நண்பர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் பணியை துரிதமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தொல் லைகளைச் சந்திக்க நேரிடும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை கூடும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story