மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:59 AM IST (Updated: 15 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண முயற்சி கைகூடும் நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். உடல் நலம் சீராகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

1 More update

Next Story