மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:20 AM IST (Updated: 5 Oct 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவிற் கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

1 More update

Next Story