மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Oct 2023 1:09 AM IST (Updated: 11 Oct 2023 1:10 AM IST)
t-max-icont-min-icon

பாராட்டும், புகழும் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். நண்பர்களிடம் நாசூக்காகப்பேசி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.

1 More update

Next Story