மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Oct 2023 1:02 AM IST (Updated: 18 Oct 2023 1:03 AM IST)
t-max-icont-min-icon

எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். பயணங்கள் அலைச்சல் தருமே தவிர, ஆனந்தம் ஆதாயம் தராது. நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

1 More update

Next Story