மேஷம்- வார பலன்கள்


மேஷம்- வார பலன்கள்
x
தினத்தந்தி 25 April 2022 9:37 AM GMT (Updated: 25 April 2022 9:56 AM GMT)

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். தொழிலில், பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். இந்த வாரம் புதன்கிழமை, புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.


Next Story