கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 July 2023 7:49 PM GMT (Updated: 18 July 2023 7:50 PM GMT)

கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உறவினர்கள் வருகையால் ஒரு விரயம் ஏற்படலாம். உத்தியோக முயற்சிக்கு அரசியல் வாதிகள் உறுதுணைபுரிவர்.


Next Story