கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Aug 2023 7:38 PM GMT (Updated: 9 Aug 2023 7:39 PM GMT)

யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொலைபேசி மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.


Next Story