கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Aug 2023 7:38 PM GMT (Updated: 22 Aug 2023 7:39 PM GMT)

யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பி எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்க நேரிடும்.


Next Story