கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Aug 2023 1:08 AM IST (Updated: 28 Aug 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். வரவு திருப்தி தரும்.


Next Story