கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Sep 2023 7:37 PM GMT (Updated: 5 Sep 2023 7:37 PM GMT)

பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.


Next Story