கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 Sep 2023 7:40 PM GMT (Updated: 10 Sep 2023 7:40 PM GMT)

குடும்பச்சுமை கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் லாபம் தரும். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.


Next Story