கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Sep 2023 7:44 PM GMT (Updated: 29 Sep 2023 7:45 PM GMT)

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகள் தீரும். உத்தியோக பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.


Next Story