கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Oct 2023 1:11 AM IST (Updated: 25 Oct 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் பிரச்சினைகள் உருவாகலாம். தொழில் பங்குதாரரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்தழைப்புதர மறுப்பர். வரவேண்டிய பணவரவுகள் தாமதப்படலாம்.


Next Story