கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Nov 2023 8:17 PM GMT (Updated: 1 Nov 2023 8:18 PM GMT)

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.


Next Story