கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Jun 2022 7:40 PM GMT (Updated: 23 Jun 2022 7:41 PM GMT)

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.


Next Story