கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jun 2022 7:59 PM GMT (Updated: 24 Jun 2022 8:00 PM GMT)

வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.


Next Story