கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 25 Jun 2022 9:01 PM GMT (Updated: 25 Jun 2022 9:02 PM GMT)

பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். பணவரவு திருப்தி தரும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை கண்டுகொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.


Next Story