கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Jun 2022 7:35 PM GMT (Updated: 30 Jun 2022 7:36 PM GMT)

தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.


Next Story