கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 July 2022 7:49 PM GMT (Updated: 1 July 2022 7:50 PM GMT)

தாழ்வு மனப்பான்மையை தகர்த் தெறிய வேண்டிய நாள். தட்டுப்பாடுகள் அகலும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.


Next Story