கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 2 July 2022 9:38 PM GMT (Updated: 2 July 2022 9:38 PM GMT)

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப்பிரிவினை பற்றிய தகவல் வந்து சேரும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.


Next Story