கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Aug 2022 1:13 AM IST (Updated: 5 Aug 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க முன்வருவீர்கள். தொழில் மாற்றச்சிந்தனை உருவாகும்.

1 More update

Next Story