கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Aug 2022 7:40 PM GMT (Updated: 16 Aug 2022 7:40 PM GMT)

நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு.


Next Story