கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Aug 2022 7:46 PM GMT (Updated: 25 Aug 2022 7:46 PM GMT)

நினைத்தது நிறைவேறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.


Next Story