கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Sep 2022 7:36 PM GMT (Updated: 1 Sep 2022 7:36 PM GMT)

பணவரவு திருப்தி தரும் நாள். வெளியூர் பயணங்களால் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.


Next Story