கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Oct 2022 1:34 AM IST (Updated: 18 Oct 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.


Next Story