கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Nov 2022 7:38 PM (Updated: 16 Nov 2022 7:39 PM)
t-max-icont-min-icon

வீடு மாற்றங்கள் விருப்பம் போல் நிகழும் நாள். மற்றவர்களை விமர்சிப்பதால் பிரச்சினைகள் உருவாகும். ஆடம்பரப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.


Next Story