கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:34 PM GMT (Updated: 23 Nov 2022 7:35 PM GMT)

எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி திட்டம் தீட்டுவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.


Next Story