கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:36 PM GMT (Updated: 24 Nov 2022 7:37 PM GMT)

நாளைய காரியங்களைப் பற்றிச் சந்திக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரெனச் சாதகமாகும். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும்.


Next Story