கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 Dec 2022 8:59 PM GMT (Updated: 17 Dec 2022 9:01 PM GMT)

வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.


Next Story