கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 March 2023 7:33 PM GMT (Updated: 8 March 2023 7:34 PM GMT)

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர்.


Next Story