கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 May 2023 1:21 AM IST (Updated: 2 May 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

நட்பு வட்டம் விரிவடையும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர். கல்யாணக் கனவுகள் நனவாகும்.


Next Story