கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 28 May 2023 1:09 AM IST (Updated: 28 May 2023 1:10 AM IST)
t-max-icont-min-icon

நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராக சிறிது செலவிடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.


Next Story