கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 May 2022 12:48 AM IST (Updated: 24 May 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாங்கல்-கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அமைதி உண்டாக அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.


Next Story