கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 May 2022 1:08 AM IST (Updated: 28 May 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். கல்யாண கனவுகள் நனவாகும்.


Next Story