கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Jun 2022 7:44 PM GMT (Updated: 21 Jun 2022 7:45 PM GMT)

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வருவதற்கான வாய்ப்பு உண்டு.


Next Story