கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Sept 2022 1:18 AM IST (Updated: 16 Sept 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

அனுகூலமான சூழ்நிலை காணப்பட்டாலும், தொல்லைகளும் தொடர்ந்து வரும். திருமணம் கைகூடினாலும், அதனை நடத்துவதில் தயக்கம் ஏற்படலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் திருப்திகரமாகும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, இடமாறுதல் திருப்தி அளிக்காது. தொழில் மேம்படும். இந்த வாரம் வியாழக் கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வணங்குங்கள்.

1 More update

Next Story