கடகம் - வார பலன்கள்

கடகம் - வார பலன்கள்
காரியங்கள் நிறைவேறுவதில் எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். தொழில்...
9 Sept 2022 1:33 AM IST
கடகம் - வார பலன்கள்
தீவிரமான முயற்சியின் பேரில் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு...
2 Sept 2022 1:15 AM IST
கடகம் - வார பலன்கள்
எடுத்த காரியங்களில் தீவிர முயற்சியோடு பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைகளில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து கொடுக்க நேரிடும். தொழில்...
26 Aug 2022 1:25 AM IST
கடகம் - வார பலன்கள்
கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில், உயர் அதிகாரியின் உத்தரவுப்படி, அவசர வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்கள்,...
19 Aug 2022 1:32 AM IST
கடகம் - வார பலன்கள்
எடுத்த காரியங்கள் தள்ளிப்போகும். பொருளாதாரத்தில் கொஞ்சம் கடினமான நிலையை சந்திப்பீர்கள். யாரிடம் பேசினாலும், வார்த்தைகளை நிதானமாக வெளியிடுங்கள்....
12 Aug 2022 1:21 AM IST
கடகம் - வார பலன்கள்
தீவிரமான முயற்சியின் பேரில் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு...
5 Aug 2022 1:27 AM IST
கடகம் - வார பலன்கள்
தளர்ச்சி அடைந்த காரியங்களில் தக்க உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வும், அலுவலகத்திற்குள்ளேயே இடமாற்றமும் ஏற்படலாம். தொழில்...
29 July 2022 1:17 AM IST
கடகம் - வார பலன்கள்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள். கடன் பிரச் சினைகள் குறைய வழிபிறக்கும். உத்தியோகத்தில், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க...
22 July 2022 1:20 AM IST
கடகம் - வார பலன்கள்
சுப காரியம் ஒன்று முடிவாகும் தருணம் இது. சேமிப்புகள் நல்ல விதத்தில் செலவழியும். நீண்ட நாட்களாக இருந்த கடன் தொல்லை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு, சகப்...
15 July 2022 1:24 AM IST
கடகம் - வார பலன்கள்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். தள்ளிவைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டியதிருக்கும். தொழி லில் வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி,...
8 July 2022 1:28 AM IST
கடகம் - வார பலன்கள்
வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தொழில் செய்பவர்களுக்கு, புதிய...
1 July 2022 1:20 AM IST
கடகம் - வார பலன்கள்
பழைய கடன், மன சஞ்சலத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுடன் சில விஷயங்களை கலந்து பேசுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புகளும், செல்வாக்கும்...
24 Jun 2022 1:30 AM IST









