மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Aug 2023 1:11 AM IST (Updated: 28 Aug 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். வீடு வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். வரவு திருப்தி தரும்.

1 More update

Next Story