மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 July 2022 7:52 PM GMT (Updated: 7 July 2022 7:52 PM GMT)

செல்வ நிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.


Next Story