மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 July 2022 7:48 PM GMT (Updated: 13 July 2022 7:49 PM GMT)

திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.


Next Story