மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 July 2022 7:44 PM GMT (Updated: 18 July 2022 7:46 PM GMT)

உடன்பிறப்புகள் உறுதுணைபுரியும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழியுண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.


Next Story