மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 July 2022 7:52 PM GMT (Updated: 20 July 2022 7:53 PM GMT)

சான்றோர்களின் ஆலோசனைகளால் தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள்.


Next Story