மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2022 7:22 PM GMT (Updated: 26 July 2022 7:22 PM GMT)

நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.


Next Story