மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Sept 2022 1:10 AM IST (Updated: 2 Sept 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு வள்ளல்களின் உதவி கிட்டும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். வீடு கட்ட எடுத்த முயற்சி ஈடேறும்.

1 More update

Next Story