மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 5 Sept 2022 2:07 AM IST (Updated: 5 Sept 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

செல்வாக்கு உயரும் நாள். யாருக்கேனும் பணப்பொறுப்புகள் சொல்லும் பொழுது யோசிப்பது நல்லது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.கல்யாண கனவுகள் நனவாகும்.

1 More update

Next Story