மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Sep 2022 7:44 PM GMT (Updated: 9 Sep 2022 7:46 PM GMT)

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இணக்கத்துடன் செயல்படுவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறலாம்.


Next Story