மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Sep 2022 8:01 PM GMT (Updated: 19 Sep 2022 8:02 PM GMT)

சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கிடைக்கும்.


Next Story